புதன், 18 ஆகஸ்ட், 2010

தமிழில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்கள் கவனத்திற்கு...

பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் உயராய்வு நிறுவனங்களிலும் தமது முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தி வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு வணக்கம்.

இந்த வலைப்பூ தமிழ் ஆய்வுகளுக்காகக் தொடங்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் ஆய்வுகளையும் ஆய்வாளர்களையும் ஒன்றினைப்பதே இதன் நோக்கமாகும்.

இப்பணி செம்மையுடன் நடந்தேற ஆய்வளர்களின் உதவி இன்றியமையாததாகும். இந்த வலைப்பூவில் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்ட ஆய்வாளர்களின் ஆய்வுத் தலைப்புகள் தொகுக்கப்பட உள்ளன. இது மீண்டும் மீண்டும் ஆய்வாளர்கள் ஒரே தலைப்பிலும் பொருண்மையிலும் ஆய்வில் ஈடுபடுவதைத் தவிர்க்கும். 

எனவே ஆய்வாளர்கள் உங்கள் ஆய்வுத் தலைப்பினையும் உங்களைப் பற்றிய செய்திகளையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக